ஏற்றுமதி பொருளாதார உற்பத்தியில் இலங்கையின் கவனத்தை எடுத்துக் காட்டிய COMPLAST 2023
முழுமையான பிளாஸ்டிக் பொருட்கள் கண்காட்சியின் (COMPLAST 2023) 7ஆவது பதிப்பானது, உற்பத்திகள் மூலமான ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் உறுதியான அர்ப்பணிப்புக்கு முக்கிய இடத்தை வழங்கியுள்ளது. Continue Reading