கொழும்பு கோட்டையின் கலாசார மறுமலர்ச்சி: Fairway உடன் இணைந்து மேம்படும் இலங்கையின் அடுத்த சுற்றுலா மையம்
வானுயர கட்டடங்களின் பின்னணியில், உயர்ந்து நிற்கும் கோபுரங்களுடனும், அழகிய வீதிகளாலும், காலனித்துவ அம்ச வரலாறுகளுடனும் கொழும்பு கோட்டை மிக வேகமாக நவீனமயமாகி வருகின்றது. நேர்த்தியான வானளாவிய கட்டடங்களால் Continue Reading