க்ளோகார்ட் சூட்டி: சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டு, பல் வைத்தியர்களின் அங்கீகாரம் பெற்றது
இலங்கையின் நம்பிக்கைக்குரிய வாய்ச் சுகாதார வர்த்தகநாமமாக விளங்கும் க்ளோகார்ட் (Clogard), அதன் சிறுவர்களுக்கான வர்த்தகநாமமான க்ளோகார்ட் சூட்டியை மேலும் மெருகூட்டியுள்ளது.…
