Category:

International Logistics & Movers (Pvt) Ltd இற்கு DIMO விடமிருந்து Tata SIGNA Prime Movers

இலங்கையில் Tata Motors நிறுவனத்தின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரும், 85 வருடங்களுக்கும் மேலாக நாட்டில் வாகனங்கள் தொடர்பான விசேடத்தும் கொண்ட நிறுவனமுமான DIMO, அண்மையில் 22 Tata Continue Reading

Posted On :
Category:

மெல்பேர்ன் புதுவருட விழாவில் கவனத்தை ஈர்த்த P&S

இலங்கையின் மிகப்பெரிய விரைவுச் சேவை உணவகச் சங்கிலியான பெரேரா அன்ட் சன்ஸ் (Perera & Sons – P&S), அண்மையில் இடம்பெற்ற மெல்பேர்ன் புதுவருட விழாவில், புதுவருட Continue Reading

Posted On :
Category:

மக்களால் தெரிவு செய்யப்பட்டு, பல தலைமுறைகளின் நம்பிக்கையை வென்ற – பேபி ஷெரமி மக்கள் அபிமான விருதுகள் 2025 இல் கௌரவிப்பைப் பெற்றது!

இலங்கையில் அதிகளவு விரும்பப்படும் குழந்தைகள் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி ஷெரமி, SLIM Kantar மக்கள் அபிமான விருதுகள் 2025 வழங்கும் நிகழ்வில், மக்கள் அபிமானம் பெற்ற Continue Reading

Posted On :
Category:

கேஷகுமரிய 2025 நிேழ்வின் மூலம்அழகேே்கேொண் டொடும்லிங்ே்கேஷொ

பெண் களை மேலுே்வலுவூட்டுகிறது லிங்க் மகஷா வர்த்தகநாேத்தினால் முன் பனடுக்கெ்ெட்ட அளனவரதுே்எதிர்ொர்ெ்புக்குரிய புத்தாண் டு அழகி நிகழ்வான லிங்க் மகஷ குேரிய2025, அண் ளேயில் மவாட்டர்ஸ் எட்ஜ் Continue Reading

Posted On :
Category:

உலக வாய்ச் சுகாதார தினம் 2025 ஐ முன்னிட்டு லிங்க் சுதந்த ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரதான நிகழ்வு

Link Natural Products நிறுவனத்தின் ஒரு முன்னணி வர்த்தகநாமமாகவும், இலங்கையில் மிகவும் நம்பிக்கைக்குரிய வாய்ப் பராமரிப்பு வர்த்தகநாமங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகின்ற லிங்க் சுதந்த, ருவான்புர தேசிய Continue Reading

Posted On :
Category:

ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி, 2024 டிசம்பர் 31 உடன் முடிவடைந்த முதல் 9 மாத காலப்பகுதியில் துரித நிதி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது

ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி, 2024 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் அதிசிறந்த நிதிசார் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2023 ஆம் Continue Reading

Posted On :
Category:

நீர் சுத்திகரிப்பு வசதியை வழங்கி பரம்பொல சமூகத்தினரை வலுவூட்டும் பெரேரா அன்ட் சன்ஸ்

பெரேரா அன்ட் சன்ஸ் (P&S) நிறுவனம், இலங்கையின் பெருநிறுவனத் துறையில் முக்கிய இடத்தை வகிக்கும் ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம் அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சியான (CSR) Continue Reading

Posted On :
Category:

2024 தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாம விசேடத்துவ (NIBE) விருதுகளில் உயர் கௌரவங்களை வென்ற Alumex PLC

இலங்கையின் முன்னணி அலுமினிய தீர்வுகள் வழங்குனரான Alumex PLC நிறுவனம், 2024 தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாம விசேடத்துவ (NIBE) விருதுகளில் Metal, Die, Mold, Machinery Tools Continue Reading

Posted On :
Category:

ஜனசக்தி லைஃப் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் ரூ. 5 பில்லியனிற்கு அதிகமான தொகையை இலாபமாக பதிவு செய்துள்ளது

இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஜனசக்தி லைஃப், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ரூ. 5.7 பில்லியனை வரிக்கு முந்திய Continue Reading

Posted On :
Category:

FentonsIT உடன் இணைந்து ஐரோப்பிய புத்தாக்க கண்டுபிடிப்புகளை வழங்கி, இலங்கைக்குள் விரிவடையும் IceWarp

வணிகத் தொடர்பாடல் தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான IceWarp, இலங்கையில் தனது அதிநவீன தளத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் வளர்ந்து வரும் வணிகத் துறையை ஆதரிக்கும் Continue Reading

Posted On :