ஜனசக்தி லைஃப் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் ரூ. 5 பில்லியனிற்கு அதிகமான தொகையை இலாபமாக பதிவு செய்துள்ளது
இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஜனசக்தி லைஃப், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ரூ. 5.7 பில்லியனை வரிக்கு முந்திய Continue Reading