இலங்கையின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த உலக உணவுத் திட்டத்துடன் (WFP) இணைந்து முன்னெடுக்கும் உலகளாவிய பங்களிப்பு மற்றும் தேசிய அளவிலான தாக்கம் குறித்து சர்வதேச லயன்ஸ் கழகம் விளக்கமளிப்பு
இலங்கை முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களுக்கு, தினசரி ஒரு வேளை உணவு என்பது வெறுமனே போசணையை வழங்குவது மட்டுமல்ல;…
