DIMO தனது நவீன கட்டட சேவை தீர்வுகள் மூலம் Cinnamon Life திட்டத்தின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது
இலங்கையின் பொறியியல் விசேடத்துவத்தின் முன்னணி நிறுவனமான DIMO, தனது கூட்டாளரான Siemens நிறுவனத்துடன் இணைந்து நாட்டின் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களில்…
