மன்னார்-முள்ளிக்குளம் 220kV இரட்டைச் சுற்று மின்சார விநியோக மார்க்க திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் Jyoti Structures மற்றும் Hayleys Fentons கைச்சாத்து
இந்தியாவின் Jyoti Structures Limited நிறுவனத்துடன் முதன்மைப் பங்காளராக, இலங்கையின் முதற்தர MEP மற்றும் சூரியசக்தி EPC ஒப்பந்ததாரரான Hayleys…
