இலங்கையில் BMW வாகனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ இறக்குமதியாளர் மற்றும் விநியோகஸ்தராக Melstacorp PLC இன் துணை நிறுவனமான Mels Automobiles (Pvt) Ltd. நியமனம்
Melstacorp PLC நிறுவனத்திற்கு முழுமையாகச் சொந்தமான அதன் துணை நிறுவனமான Mels Automobiles (Pvt) Ltd., இலங்கையில் BMW வாகனங்களுக்கான…
