பேலியகொடையில் அதிவேக 60kW Dual-Gun EV சார்ஜிங் வசதியை இணைந்து அறிமுகம் செய்யும் Evolution Auto மற்றும் EVO Charge
இலங்கையில் மின்சார வாகனப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், Evolution Auto நிறுவனம் EVO Charge நிறுவனத்துடன்…
