சம்பத் வங்கியின் பெருநிறுவன மற்றும் சிறு, நடுத்தர தொழில்முனைவோர் (SME) துறையை மறுசீரமைக்க இன்டெலக்ட் நிறுவனத்தின் eMACH.aiதொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது
என்டர்பிரைஸ் தரத்திலான நிதித் தொழில்நுட்பத்தில் (Fintech) உலகளாவிய முன்னணியில் உள்ள இன்டெலக்ட் டிசைன் ஆரெனா (Intellect Design Arena) நிறுவனம்,…
