அலுமினிய மீள்சுழற்சி மற்றும் சுழற்சிமுறைக் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் பங்காளித்துவத்தில் இணைந்த Alumex மற்றும் கொழும்பு துறைமுக நகரம்
இலங்கையின் முன்னணி அலுமினிய தயாரிப்பு உற்பத்தியாளரான Alumex PLC (அலுமெக்ஸ் பிஎல்சி) நிறுவனமானது, மக்களால் பயன்படுத்தப்பட்டு அகற்றப்படும் மென்பான கொள்கலன்களை…
