மஹியங்கனையில் வித்தியார்த்த ரக்பி அபிவிருத்தி முகாமின் மூலம் சமூக தாக்கத்தை வலுப்படுத்தும் Swisstek
இளைய தலைமுறையை விளையாட்டினாலும் சமூக ஈடுபாட்டினாலும் சக்திவாய்ந்தவர்களாக மாற்றும் முயற்சி இலங்கையின் கட்டடத் துறையில் பழுதுபார்த்தல், மெருகூட்டுதல், அழகாக்கம் செய்தலுக்கான…

