Category:

ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம், மிகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய தனது ஊழியர்களை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Good to Great விருதுகள் நிகழ்வில் கௌரவித்துள்ளது

ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம், மிகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய தனது ஊழியர்களின் சாதனைகளைப் போற்றிக் கொண்டாடும் வகையில், தாய்லாந்தில் விருதுகள் நிகழ்வொன்றை இந்த ஆண்டு நடாத்தியுள்ளது. Continue Reading

Posted On :