Lanka Hospitals இல் Siemens Healthineers Symbia Evo Excel Gamma Camera சாதனத்தை நிறுவியதன் மூலம் மருத்துவ பராமரிப்பு வசதிகளை மேலும் மேம்படுத்தும் DIMO Healthcare
இலங்கையின் முன்னணியில் உள்ள பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவும், இலங்கையில் Simens Healthineers ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனமுமான DIMO Healthcare, நாட்டின் முன்னணி Continue Reading