இலங்கையின் இரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் புகழ்மிக்க 30 வருடங்களை கொண்டாடும் FACETS
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையுடன் (NGJA) இணைந்து ஆசியாவின் முதன்மையான இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Continue Reading