மதிப்புமிக்க ‘சேவா அபிமன்’ விருதுகள் மூலம் தனது ஊழியர்களை கௌரவித்த Ocean Lanka
இலங்கையின் மிகப் பெரிய தைத்த ஆடை உற்பத்தியாளரான Ocean Lanka (Pvt) Ltd, அதன் மதிப்புமிக்க ‘சேவா அபிமன்’ விசுவாசத்திற்கான விருதுகளின் மற்றொரு பதிப்பை அண்மையில் கொண்டாடியது. Continue Reading