உள்ளூர் தொழில்நுட்ப திறமையாளர்களுக்கு உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள உதவும் IFS மற்றும் Hatch இன் ChallengerX
ChallengerX ஆனது, IFS மற்றும் Hatch ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கையின் முதலாவது AI மற்றும் இயந்திர கற்றலை மையப்படுத்திய அடைகாத்தல் திட்டத்தைக் குறிக்கிறது. Continue Reading