இலங்கையின் முதல் தர கூந்தல் எண்ணெய் தயாரிப்பாளரான குமாரிக்கா நம் வேலை பழு மிக்க பெண்களின் கூந்தலினை புத்துயிரூட்டி பராமரிக்க புதிய Kumarika Therapy யை அறிமுகம் செய்கின்றது
தற்போது நிதமும் வேலைப்பளுவுடன் காணப்படும் பெண்களின் கூந்தல் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகின்றன. குறிப்பாக அன்றாடம் வீட்டு வேலைகள் மற்றும் அலுவலக வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு இது அதிகளவில் காணபப்டுகின்றது. Continue Reading