மே மாதம் 26, 27, 28 ஆம் திகதிகளில் எல்லையற்ற டேட்டா, எஸ்.எம்.எஸ் மற்றும் குரல் சலுகைகளை வழங்கும் HUTCH டிஜிட்டல் வெசாக் தானசாலை
இலங்கையின் விருப்பமான மொபைல் புரோட்பேண்ட் சேவைத் தெரிவான HUTCH, வெசாக் உணர்வை பகிர்ந்து கொள்ளும் முகமாக, அதன் டிஜிட்டல் வெசாக் தானசாலையை 2021 மே 26 முதல் Continue Reading